ஹிட்லர் ஒரு ஞானி

அண்ணே வணக்கம்ணே !
ஏ சரித்ர சூசினா ஏமுன்னதி கர்வகாரணம்னு ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு. திருவண்ணாமலை ரமண மகரிஷி(!) பற்றி பெருமாள் சாமி என்ற ஆரம்ப கால ஸ்பான்சரர் எழுதின புத்தகத்தை அடிப்படையா வச்சு ஒரு வீடியோ போட்டது ஞா இருக்கலாம்.

அதை பார்த்துட்டு நண்பர் ஒருவர் அந்த வீடியோவில் குறிப்பிட்ட வழக்கு பற்றிய விவகாரங்கள் அடங்கிய இந்த தொடுப்பை வாட்சப் பண்ணியிருந்தார். இது மட்டுமா? ஒலக யுத்தம் நடந்துக்கிட்டிருந்த சமயம் மயிலாப்பூர் அவா எல்லாம் ஜெர்மனி கத்துக்க ஆரம்பிச்சிருக்க ரமணர் ஹிட்லர் ஒரு ஞானின்னு திருவாய் மலர்ந்திருக்காரு. அவ்வ்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *