அவாளுக்கு கௌதம முனிவர் தந்த சாபம்

அண்ணே வணக்கம்ணே !

ரமண மகரிஷி பத்தி ஒரு வீடியோ போட்டிருக்கன். அதுல கௌதம முனிவர் அவாளுக்கு ஏதோ சாபம் கொடுத்துட்டாருன்னு சொல்லியிருக்கன்.

அந்த சாபங்களின் விவரம் :

1.தன் பார்யையிடம் புணர்வதிலும் பர ஸ்த்ரீகளை தள்ளுவதிலும் சிரத்தை இல்லாமல் இருக்க வேண்டும்.
2.எப்பொழுதும் பிதா,மாதா,புத்திரன் ,ப்ராதா (சகோதரன்?) ,பந்துக்கள்,பாரியை-பெண்சாதி முதலியவர்களை விக்ரயம் செய்து கொண்டிருக்க கடவீர்கள்.
3.தேவ தீர்த்த, வேத விக்ரயம் செய்து காலம் கழிக்க கடவீர்கள்
4.உங்கள் வம்சத்தில் உண்டாகிறவர்களும் நான் சபித்து சொன்ன பிரகாரம் இருக்கட்டும்

ஏன் சாபம் கொடுத்தாருன்னு ஆருனா கமெண்ட்ல கேட்டா சொல்றேன்.

2 Replies to “அவாளுக்கு கௌதம முனிவர் தந்த சாபம்”

Dinesh S

12/10/2018 at 4:49 pm

ஏன் சாபம் கொடுத்தார்

Reply

    S Murugesan

    12/10/2018 at 4:58 pm

    நாடெங்கும் பெரும் பஞ்சம். இவர் தபோ பலத்தால இவர் ஏரியா மட்டும் பச். பராரிகளா வந்த அவாள ஆதரிச்சு கூட வைக்க “துரோகம்”.

    என்ன துரோகம்னு தெரியல.மோஸ்ட்லி அவர் பொஞ்சாதி மேல வச்சிருப்பானுவ போல

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *