ஜோதிட நூல்கள் இலவசம் (சென்னை வாசிகளுக்கு மட்டும்)

அண்ணே வணக்கம்ணே !

சென்னை வாசிகளுக்கு மட்டும் சில ஜோதிட நூல்களை இலவசமாக தர உள்ளேன். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இந்த வீடியோவ பாருங்க. இன்று ( 29/8/2018) மாலை 5-7 க்குள் கலைஞர் சமாதியருகே வந்து என் நெம்பருக்கு வாட்சப் செய்யவேண்டும். ( 9397036815 )

என் மகளும் மாப்பிள்ளையும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே இருப்பார்கள் . உங்கள் எண்ணுக்கு அவர்களே அழைப்பார்கள். அவர்களிடம் இலவச ஜோதிட நூலை பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விவரங்கள் மேற்படி வீடியோவில் உள்ளன. விற்பனைக்கும் நம் நூல்கள் அவர்கள் வசம் இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் ரூ.50 கழிவுடன் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

நாம கடந்த வருடம் மறு அச்சு செய்வித்த செட் ஆஃப் புக்ஸ் இவற்றின் விலை ரூ.200. நேரில் பெற்று கொள்வதாயிருந்தால் பேக்கிங் தபால் செலவு இல்லாது ரூ.150 க்கே பெறலாம்.

நாம லேட்டஸ்டா வெளியிட்ட ஆறில் இருந்து அறுபது வரை -320 பக்க ஜோதிட நூல். இதன் விலை : ரூ.300 ; நேரில் பெற்று கொள்வதாயிருந்தால் பேக்கிங் தபால் செலவு இல்லாது ரூ.250 க்கே பெறலாம்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.