உதாரண ஜாதகம் : பலன் & பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

மேற்படி ஜாதகத்தை பார்த்திங்கல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பார்க்கும் போது எல்லா பக்கமும் கேட் விழுது . எப்படின்னு பாருங்க.

இவருக்கு ஒரு ரூட்டை போட்டா இப்படி தான் போடனும். இந்த ரூட்டை நூத்துக்கு நூறு ஃபாலோ பண்ணாலும் ஜாக்பாட் அடிச்சுர முடியுமான்னா இல்லிங்கோ – பெருசா கிரைசிஸ் இல்லாம /நாலு பேரை போல வசதி வாய்ப்புகளோட கு.பட்ச டேமேஜஸோட காலம் தள்ளலாம் அம்புட்டுதேன்.

_______

இந்த பகுதியில் உங்க ஜாதகத்தை இலவசமா அனலைஸ் பண்றதுக்கு உங்க பர்த் டீட்டெய்ல்ஸை எனக்கு மெயில் பண்ணுங்க. மெயில் சப்ஜெக்ட்ல உதாரண ஜாதகம்னு கட்டாயம் குறிப்பிடுங்க.

உங்க பேர் /ஊர் எதுவும் போஸ்ட்ல வராது. டோன்ட் ஒர்ரி

________

குறிப்பு:
ஜாதக சக்கரத்தையும் / நான் தந்துள்ள பலன் /பரிகாரத்தையும் ஒரு ஓட்டு ஓட்டினிங்கன்னா இவற்றின் அடிப்படை என்னனு ஸ்பார்க் ஆகற வாய்ப்புண்டு.

இதே போன்ற கிரகஸ்திதி உங்களுக்கு /உங்க குடும்பத்தில் யாருக்கோ இருந்தா -டெஸ்ட் டிரைவ் மாதிரி ஒர்க் அவுட் பண்ணி பலனும் அடையலாம். ஓகேவா உடுங்க ஜூட்டு

2 Replies to “உதாரண ஜாதகம் : பலன் & பரிகாரம்”

Dsridhar

17/04/2018 at 11:49 pm

12.04.83 erode 11.17 am

Reply

Aachcharya Jayakannan

10/04/2018 at 1:32 pm

1.6.1956 – 10.42 pm. Madurai உதாரண ஜாதகம்

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *