இரண்டு வகை ஜோதிடம் : சைவம் வெர்சஸ் அசைவம்

அண்ணே வணக்கம்ணே !
சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியான்னு ஒரு பாட்டு. அதுல காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவமொன்னுன்னு ஒரு வரி வரும். காதல்ல மட்டுமில்லை. ஜோதிடத்துலயும் இந்த விதி பொருந்தும்.

பிராமணீயத்தால் நாடே நாசமா போச்சுங்கறது ஒரு பக்கம். ஜோதிடம் பட்ட /படற பாடு இருக்கே. அப்பப்பா..
அதுலயும் ஆரம்பம் முதலே ஆர்வத்தாலயோ / கதி கெட்டோ ஜோதிடத்தை பிடிச்சு தொங்கற அவாளாச்சும் பரவால்ல.

ஆனால் அனைத்து அவாளோட செனேரியோ படி 55 வயசு வரை அரசு வேலையிலயோ /தனியார் வேலையிலயோ குழையடிச்சு -கூட்டி கொடுத்து காட்டி கொடுத்து சனம் பொளப்ப கெடுத்து / ஆவணி அவிட்டத்துக்கு மட்டும் பூணூல் அணிஞ்சு /விசேசங்கள்ள இரவல் வாங்கி அணியும் நவீன வேதவிற்பனர்கள் ரிட்டையர்மென்டுக்கு பிறகு திடீர்னு குடுமி வளர்க்க ஆரம்பிப்பாய்ங்க.புராணம் -இதிகாசம்னு ஜல்லியடிக்க துவங்கிருவாய்ங்க. கூடவே இந்த ஜோசியமும்.

ஜோதிடத்தை தொழிலா வச்சிருக்கிற எல்லா சூத்திராளும் உத்தமர்கள்னு சொல்ல வரல. எதிரிய செயிக்க மிடியலின்னா காப்பியடிச்சுருங்கற நம்ம சக்ஸஸ் ஃபார்முலாவ ஃபாலோ பண்ற சூத்திராளும் உண்டு தான். ஆனால் பொதுவா சூத்திராளுக்கு வச்சுக்கிட்டு வஞ்சனை பண்ண தெரியாது. தனக்கு தெரிஞ்சதை அப்படியே கொட்டிருவான்.

ஆனா அவா? அப்படி கிடையாது . ஏதோ ஒரு புஸ்தவத்துல கம்ப்யூட்டர் தெரியாமலே ஜல்லியடிக்கன்னு சுஜாதா ஒரு டஜன் வார்த்தைகளை கொடுத்திருந்தார். அப்படி இவா ஜோசியம் தெரியாமயே ஜல்லியடிக்கிற பதங்கள் உண்டு.
கண்ணால பொருத்தம்னா உடனே நட்சத்திரத்தை சொல்லுங்கோன்னிருவாங்க. ஜாதகத்தை கொடுத்ததுமே அடடா ..குரு உச்சம் -சனி ஆட்சின்னு ஆரம்பிப்பாய்ங்க.இதவச்சே கெஸ் பண்ணிரலாம் பார்ட்டிக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு.

அரைகுறைகள் தான் இப்படின்னா ஓரளவு சப்ஜெக்ட்ல கமாண்ட் உள்ள பார்ட்டி கூட விஷயத்தை மொத்தமா கக்காது. தொழு நோய்க்கு அவில் டாப்லெட் மாதிரி கோவில் -குளம் -யாகம் -ஹோமம் தொடர்பாவே ஒரு பரிகாரத்தை அள்ளிவிடும் மேட்டர் என்னடான்னா இவன் எப்படியும் உருப்பட போறதில்லை. இவன வச்சு நம்மவா நாலு பேர் நாலு காசு பார்க்கட்டுமேங்கற பொது நலம் தான். சர்ப்ப தோசமா காளாஸ்திரி போ. காளாஸ்திரி போனா சர்ப்பதோசத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா என்ன?

கல்யாண பொருத்தம் பார்க்க போனா ஜாதகத்தை கையிலயே வாங்க மாட்டானுவ. நட்சத்திரம் சொல்லுங்கோன்னுட்டு சரியா வரலயே -பெண்ணுக்கு வேற பேர் ஏதாச்சும் உண்டான்னு கேட்பான். அல்லது வரனுக்கு வேற பெயர் உண்டான்னு கேட்பான். நட்சத்திரம் பொருந்தலின்னா பெயர் பொருத்தம் -பெயர் பொருத்தமும் பொருந்தலின்னா செல்லப்பெயர் இப்படி ஏதோ ஒரு திரிசமன் பண்ணி செட் பண்ணிருவோ.

கல்யாணம் கட்டி ஹால் பாஞ்சாயத்து -மஹிளா ஸ்டேஷன்னு அல்லாட போறது இவா இல்லையே. அதான் இப்படி ஒரு டாக்டீஸ்.செரி இவனுக்கு தெரிஞ்சது ஒரு பத்து பைசா ஜோசியமா இருக்கும். அதையாவது உண்மையிலயே அறிவு தாகம் கொண்டு வரவனுக்கு கத்துக்கொடுப்பானான்னா ஊஹூம். முடிஞ்சவரை தன் பையன் /அக்கா பையன் /அண்ணா பையனுக்கு தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ். கதியத்து போனா அவா சாதிப்பையனுக்கு தேன் உபதேசம்.

இந்த பதிவின் ரெண்டாவது பாராவுல //அதுலயும் ஆரம்பம் முதலே ஆர்வத்தாலயோ / கதி கெட்டோ ஜோதிடத்தை பிடிச்சு தொங்கற அவாளாச்சும் பரவால்ல.//ன்னு ஸ்கிப் பண்ணிட்டன். ஆனால் தெரிஞ்சு வெட்டினாலும் தெரியாத வெட்டினாலும் ரத்த சேதம் நிச்சயம் தானே.

நம்மாளாச்சும் பரவால்ல முக்காடு போட்டுக்கிட்டு பக்கத்து தெரு ஆள் கிட்டே தனக்கு தெரியாத விஷயத்தை கேட்டு தெரிஞ்சுக்க பார்ப்பான்.இவா ? ஊஹூம். நோ சான்ஸ்.

நான் இன்னைக்கு இந்த ஜகத்துல உள்ள எல்லா பிராமண ஜோசியரும் உட்டாலக்கடின்னு சொல்லவரல. ஆனால் நான் பார்த்த நூத்துக்கு 99 கிராக்கி இந்த கேட்டகிரி தான்.

ஜெ’வே சூத்திராள் எழுதி கொடுத்த ஸ்பீச்சை தான் படிச்சுக்கிட்டிருந்தது. ஜெ.தீபால்லாம் வேற ரேஞ்சு. தெரியும்ல. ஐந்தாயிரம் ஆண்டுகளாய் இதர வர்ணத்தாரை கல்விக்கு தொலைவில் வைத்து மோனோப்பலியாக இருந்த இனம் ஏன் இப்படி ஆயிருச்சுன்னா??

தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதையில் சிறு குழுவுக்குள் ரத்தக்கலப்பு ஏற்பட்டதால் ஏற்பட்டிருக்கும் உயிரியல் ரீதியிலான தேக்கம்.

அடுத்து வருவது ஊழ். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்.எவரெல்லாம் தம் முன்னோரின் புகழ் பாடுகிறார்களோ அவர்களின் அனைத்து பாவங்களுக்குமான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்.
வித்தை என்பது ஆயுதம். அதை வித்தை தெரியாத நிராயுத பாணிகள் மீது உபயோகிக்க கூடாது. மற்றவர்களை விட வித்தை தெரிந்தவர்கள் அபேத பாவத்துடன் – அனைவரையும் நேசித்து அனைவரின் நன்மைக்காகவும் தம் வித்தையை உபயோகிக்க வேண்டும்.

அவ்வாறல்லாது இவர் தம் முன்னோர்கள் ஜஸ்ட் ராஜ்விசுவாசிகளாக இருந்து சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களை / பொருளாதார ரீதியில் பலவீனர்களை சுரண்டும் ராஜாக்களுக்கு (இந்த காலத்தில் தலைவர்களுக்கு ) சேவை செய்ததன் ஊழ் இவர்களை உறுத்து வந்து ஊட்டுகிறது.

தற்காலிகமாக அவா செருப்படி வாங்குவதும் -டிக்கெட் போடுவதும் அதிகமாக இருக்க காரணம் தற்போது சனி கிரகம் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறது.. தனுசு குருவின் ராசி. குரு பிராமணர்களுக்கு காரகம். சனி என்பவர் சூத்திரர்களுக்கு காரகம்.

இதுக்கெல்லாம் என்ன தான் தீர்வு ?

வித்யை பிரம்ம ஸ்வரூபம்.(பிரம்மான்னா தான் படைச்ச சரஸ்வதியையே தக்ஜம் பண்ண விரட்டின பார்ட்டி இல்லிங்கோ – இந்த படைப்பாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் மூல விராட்)
எந்த ஒரு கலையானாலும் அதை கத்துக்கனுங்கற வெறி ஒருத்தனுக்கு வந்தாச்சுன்னா அவனுக்கு கை வந்தே தீரும். கலைக்கு சாதி ,மத பேதம்லாம் கிடையாது .

எங்கே எப்படி கரப்ட் ஆச்சோ தெரியல. எல்லாமே கரப்ட் ஆயிருச்சு. புதுசா ஆரம்பிக்கோனம். தங்கள் லெஜன்டரியை எல்லாம் தூக்கி கடாசிட்டு தங்கள் முன்னோரின் மனிதாபிமானமற்ற -பகுத்தறிவுக்கொவ்வாத செயல்களை கருத்துக்களை புறக்கணிக்கனும்.

வேதம் சொன்ன ஈஸ்வரோ மனுஷ்ய ரூப்பேணா பெரியார் சொன்ன கடவுளை மற மனிதனை நினைங்கற மேட்டரை மைன்ட்ல ஏத்திக்கிட்டு புதுசா ஆரம்பிக்கனும். அப்பத்தேன் அந்த பழைய கெத்து வரும். இல்லின்னா எச்ச ராஜா -ஜெ தீபா மாதிரி மொக்கை குலைய வேண்டியதுதான்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *