நவகிரகங்களுடன் பேட்டி : ராகு -கேது

முன்னுரை:

அண்ணே வணக்கம்ணே !

ப்ளாக் காலத்துல இந்த சீரியல ஆரம்பிச்சு சூ,சந்திரன்,செவ்வாயை டீட்டெய்லா பேட்டி எடுத்துட்டு டீல்ல விட்டுட்டன் போல. இது இப்ப ஏன் ஞா வந்ததுன்னா சமீபத்துல முற்போக்கு ஜோதிட ஆர்வலர்கள் ங்கற பேர்ல ஒரு முக நூல் குழு ஆரம்பிச்சம். அதுல எதிர்பாரா விதமா நிறைய பேர் சேர ஆரம்பிச்சுட்டாங்க. அவிக அறிவுக்கு தீனி போடனும். அதான் நியாயம்.

ஆனால் நம்ம நிலை வேற. ஆன் லைன் ஜோதிட ஆலோசனை ஒருபக்கம் – ஆறில் இருந்து அறுபது வரை நூலுக்கு மேட்டர் எழுதறது ஒரு பக்கம் -இதுல வீடியோ மோகம் வேற தலைக்கேறி போயிருச்சு .

ஆகவே ஒரு சதி திட்டம் தீட்டினேன். உங்களுக்கு சரக்கு வேணம்னா நம்ம ப்ளாகை தூர் வாருங்க. உங்களில் ஆர்வம் உள்ளவிக முன் வந்தா ஆத்தரா இன்வைட் பண்றேன். ப்ளாக் உள்ளே போங்க . உங்களுக்கு பிடிச்சத -ஒர்த்துனு தோன்றதை இங்க ஷேர் பண்ணுங்கன்னு ஒரு பதிவு போட்டேன். பத்து பேர் முன் வந்தாங்க.அதுல மருதப்பன் ஒருத்தர் தான் மாங்கு மாங்குனு பழைய பதிவுகளை தேடி பிடிச்சு வரிசையா போஸ்ட் பண்ணிக்கிட்டே வந்தாரு .

இந்த செனோரியாவுல தான் மேற்படி தொடரை டீல்ல விட்டது வெளிய வந்தது. மருதப்பன் நேயர் விருப்பம் கணக்கா இந்த தொடரை தொடர்ந்தே ஆகனும்னு உத்தரவு போட்டுட்டாரு. ஆகவே பாலாரிஷ்டம் தொடரை கொஞ்சம் பாஸ் பண்ணிட்டு இந்த தொடரை கையில் எடுத்துட்டன்.
பர்சனலாவும் ராகு கேது கிட்டே பேச வேண்டிய விசயங்க நிறைய இருக்கு ஆகவே பேட்டிக்கு போயிரலாமா?
_________

(ஹ சினிமாவுக்கு தான் ட்ரெய்லர் விடுவாங்களா என்ன? அடுத்த பதிவில் பேட்டிய ஆரம்பிச்சுருவம்ல)

2 Replies to “நவகிரகங்களுடன் பேட்டி : ராகு -கேது”

saravanan

30/11/2017 at 2:09 pm

நான் கூட உங்கள் சைட் ஐ நோண்டிடிபார்த்தபிறகுதான் நுமராலஜி மற்றும் ராசிக்கல் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று மெயில் அனுப்பி இருந்தேன் கூடவே சில சந்தேகங்களும் கேட்டிருந்தேன்

Reply

    S Murugesan

    30/11/2017 at 4:10 pm

    வாங்க சரவணன் !
    ஆமா ஞா வருது. அப்படி நோண்டும் போதே நெல்ல பதிவுகள் கண்ல பட்டா சனத்துக்க் ஷேர் பண்ணி விடனும். (தூசி படிஞ்சுரப்படாதில்லை)

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.