இலவசம் : ரூ.1000 மதிப்புள்ள முழு ஜாதக பலன்

அண்ணே வணக்கம்ணே !

இலவச சேவைன்னுட்டு ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கம். கொஞ்சம் வித்யாசமா யோசிச்சு இந்த பம்பர் ஆஃபரை தரேன்.

இதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ரெம்ப சிம்பிள். ஒரு போஸ்ட் கார்ட்ல உங்க பர்த் டீட்டெய்ல்ஸ்+ உங்க மெயில் ஐடிய மட்டும் கரெக்டா மென்ஷன் பண்ணி அனுப்பனும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்துலயும் 3 போஸ்ட் கார்டுகளை குருட்டாம் போக்குல எடுத்து ஜாதகம் கணிச்சு முழு பலனை (அஃதாவது பலன் -பரிகாரம் -தசாபலன் ) உங்க ஊர்/பெயர் எதையும் குறிப்பிடாம/பர்த் டீட்டெய்ல்ஸ் மட்டும் சொல்லி நம்ம யு ட்யூப் சானல்ல அப்லோட் பண்ணிருவன்.

ஹய்யா என் ஜாதகத்தை தலீவர் உதாரண ஜாதகமா யு ட்யூப்ல போட்டிருக்காருன்னு நீங்களா சொல்லி தான் தெரியுமே தவிர .இந்த பக்கத்துலருந்து நோ சான்ஸ்.

நான் ரெடி. நீங்க ரெடியா? போஸ்ட் கார்ட் அனுப்பவேண்டிய முகவரி :

சித்தூர் .முருகேசன்,
19-305, ரெட் கிராஸ் எக்ஸ்டென்ஷன்,
மிட்டூர்,சித்தூர் ஆ.பி
517001

நிபந்தனைகள்:

1.உதாரண ஜாதகமாக அனலைஸ் பண்ண சம்மதிப்பவர்கள் மட்டும் போஸ்ட் கார்ட் எழுதவும்.
2.போஸ்ட் கார்டுகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் . நோ கொரியர் /ரெஜிஸ்டர் போஸ்ட்/ நோ வாட்சப்/ நோ இன்பாக்ஸ்
3.ஒரு முறை கார்ட் போட்டா போதும் . மறுபடி மறுபடி போட தேவையில்லை. உங்க சான்ஸ் எப்பவரும்னு சொல்ல முடியாது -இது தொடர்பா நோ மெயில்ஸ்/நோ கால்ஸ்/ நோ SMS
4. உ.வசப்பட்டு ஹய்யா இது என் ஜாதகம்னு யு ட்யூப்ல வந்து கமெண்ட் போட்டுராதிங்க. பிரச்சினை உங்களுக்குத்தேன்
5.வீடியோவ மிஸ் பண்ணிராம இருக்க யு ட்யூப் சானலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிருங்க (ஆல் ஃப்ரீ பாஸ் ..புது வீடியோ போட்டதும் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் வரும் அம்புட்டுதேன்)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *