புதிய ஜோதிட நூல் வெளியீடு : முன் பதிவு திட்டம்

நூல் வெளியீடு


அண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே ஜோதிடம் 360 , பிறகு ஏக் தம் நாலு புஸ்தவங்களை இதே முன் பதிவு திட்டத்தில் வெளியிட்டது தெரியும் தானே? சும்மா இருந்தா ஊரா பேரா ? அதுக்கு தேன் இந்த அறிவிப்பு .

வரும் 2018, ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கும்

ஆறிலிருந்து அறுபது வரை
(ஜோதிட ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு)

நூலுக்கு 2018 , ஜனவரி 13 ஆம் தேதிக்குள் ரூ.500 செலுத்தி முன் பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஏற்கெனவே நான் வெளியிட்ட நான்கு நூல்கள் இலவசம் .

(இவை உடனடியாக பதிவு பார்சல் மூலம் அனுப்பப்படும் -குறைந்த பிரதிகளே கைவசம் இருப்பதால் தாமதம் ஏமாற்றத்தை தரலாம் -ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த சலுகை )

நூலின் தொழில் நுட்ப விவரங்கள்:

பக்கங்கள் : 320 சைஸ் : கிரவுன்

(மல்ட்டி கலர் – ரேப்பருடன் )

தொடர்பு கொள்ளவேண்டிய மெயில் முகவரி :

swamy7867@gmail.com

whatsapp: 9397036815

( தொடர்பு கொள்ளும் போது நூல்வெளியீடு தொடர்பாக என்று அவசியம் குறிப்பிடவும்)

ஒரு முறை வெளியிட்டு -இருமுறை மறு அச்சுக்கும் போனாலும் கம்பெனி திவாலாகாமல் இருக்க காரணம் அந்த நான்கு நூலுமே ஜோதிடம் தொடர்பானவை என்பதே காரணம்.

__________

இந்த முறையும் ஜோதிட பார்வையில் ஆறில் இருந்து அறுபது வரை மனிதனுக்கு தேவையான ….

ஆயுள்- உடல் நலம்- கல்வி -வேலை வாய்ப்பு -தனயோகம் /ராஜயோகம் திருமணம் – தாம்பத்யம் – குழந்தை பாக்கியம் -ஆன்மீகம்

இப்படி எல்லா விஷயங்களையும் அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு தேவையான கிரக நிலைகள் – கிரக நிலை எப்படி இருந்தாலும் மினிமம் கியாரன்டிக்கான பரிகாரங்களை தர இருக்கிறேன்.

_______________

எச்சரிக்கை:

முன் பதிவு தொகையான ரூ.500 ஐ செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES

எச்சரிக்கை :
அண்ணே ..நீங்க வெளியிட்ட 4 புஸ்தவமும் என் லைப்ரரியில பத்திரமா இருக்குண்ணே என்று தலையை சொரிபவர்கள் -ஆஃபர் இல்லாம புதிய நூலை பெற ரூ.300 செலுத்தினால் போதும்.

-கணக்கில் பணம் செலுத்தி விட்டு -பணம் செலுத்திய விவரங்களையும் /புக்ஸ் அனுப்ப வேண்டிய விலாசத்தையும் ஒரே மெயில்ல கொடுத்துருங்க ராசா ..ப்ளீஸ்

One Reply to “புதிய ஜோதிட நூல் வெளியீடு : முன் பதிவு திட்டம்”

எதிர்காலத்தை கணிக்க தேவையானவை – அனுபவஜோதிடம்

26/12/2017 at 9:34 am

[…] அவசரம்னா ஒரு பிரதிக்கு முன் பதிவு செய்துருங்க. ( ஸ்..அப்பாடி எப்படியோ […]

Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.