குரு வக்ர நிவர்த்தி பலன் : ( 2017 , ஜூன் 9 முதல் நவ.8 வரை )

edappadi

அண்ணே வணக்கம்ணே !
நோய்களை பத்தி நொங்கெடுக்கலாம்னு பல்லாண்டு வாழ்க ஆரம்பிச்சேன் .வெளங்கல. இத்தனைக்கும் அலார்ட்டா அந்த சமயம் ஸ்பார்க் ஆன பாய்ண்ட் எல்லாம் வீடியோவா ஷூட் பண்ணி வச்சுக்கிட்டேன் (யு ட்யூப்ல கூட போட்டதா ஞா) அப்படியும் “மனசுக்கு” வல்ல . செரி ஒழியட்டும்னு வாஸ்து அனுபவங்கள் ஆரம்பிச்சன். அதுவும் ” மனசுக்கு வல்ல”.

மனசுக்கு வல்லன்னா ஆரம்பிக்கும் போது இருந்த டெம்போ இப்ப இல்லை. அதை ஆரம்பிச்ச சித்தூர் முருகேசனுக்கு டயல் பண்ணி டயல் பண்ணி டயல் பேட் தேஞ்சதுதான் மிச்சம். செரி மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு விட்டுட்டன்.
இருக்கிறதுலயே மினிமம் கியாரன்டி எதுன்னா கோசார பலன் எழுதறதுதான். ஹிட்ஸு பிச்சுக்கும் .கு.பட்சம் படிக்கிறவிகளுக்காச்சும் ஒரு திருப்தி கிடைக்கும். ( நமக்கு கிடைக்காதுங்கறது பாடம்)

குரு இப்ப இருக்கிறது கன்னியில் (வக்ரமா) .இவர் வக்ர நிவர்த்தியானா என்ன ஆகும்ங்கறது ஜூரிஸ்டிக்சன்.இந்த வருசம் ஜூன் 9 முதல் அடுத்த வருசம் மார்ச் 9 வரை குருவோட வண்டி சாதாரணமாவே ஓடப்போகுது . நோ வக்ரம்.

வக்ர சஞ்சாரம் பத்தி ஷார்ட்டா சொல்லோனம்னா குறிப்பிட்ட கிரகம் சாதா சஞ்சாரத்துல கொடுத்த பலனுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பலன் கொடுக்குமுங்கோ. வக்ரம் நிவர்த்தியானா? இயல்பா தான் தர வேண்டிய பலனை தரும்னு சொல்லனுமா என்ன?

எச்சரிக்கை:
இடையில இந்த வருசம் அக்.11 முதல் நவம்பர் 8 வரை அஸ்தமனமாகிறார். ஆகவே கன்னியில சூரியன் நின்னதா கருதி பலனை கணிச்சுக்க வேண்டியதுதேன்.

ஆக கடந்த குரு பெயர்ச்சியின் போது குரு பெயர்ச்சி பலன்னு ஜோசியருங்க ( அடியேனும்) அடிச்சு விட்ட கோசார பலன்லாம் இந்த வருசம் ஜூன் 9 முதல் அடுத்த வருசம் மார்ச் 9 வரை நடக்கும் பாஸ் !

மேஷம் முதல் கன்னி ராசிகளுக்கான பலன்

துலாம் முதல் மீன ராசிகளுக்கான பலன்

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *