கலைஞரே !

kalaingar

அண்ணே வணக்கம்ணே !

மா.மிக்கு தான் திறந்த கடிதம் எழுதுவிங்களா? கலைஞருக்கு எளுதமாட்டிங்களான்னு ஆரும் கேட்டுரக்கூடாதுல்ல. அதனால கலைஞருக்கு ஒரு திறந்த கடிதம் பார்………..சேல்.

உங்களில் பலரும் ஜோதிட ஆர்வத்தால் இந்த தளத்துக்கு வருபவர்கள். எனவே இந்த பதிவை முழுவதுமாக இங்கு பதியவில்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இங்கே சொடுக்கி தொடரலாம்.

மற்றவர்கள் ட்ரெய்லரை மட்டும் பார்த்துட்டு கழண்டுக்கலாம். உடுங்க ஜூட்டு.

படைப்பாற்றலின் உச்சம் சிற்பம். அதன் நீச நிலை கட்டுரை. இடைப்பட்டவையே வண்ண ஓவியங்கள்,கோட்டோவியங்கள்,கவிதைகள்.
கவிதையில் ஆரம்பித்து கட்டுரைக்கு இறங்கி வந்திருக்கும் ஆசுகவி நான்.இந்த கட்டுரை கவிதை போல் காட்சியளித்தால் அது பழைய “வாசனையே”
என் சகல செயல்பாடுகளின் மூலம் என் சிந்தனை. என் சிந்தனைகளின் மூலம் பிறப்பறுத்தல்.

மானிடராய் பிறத்தலரிது என்ற அவ்வையின் வரிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. சக மனிதர்களின் சமாதி வாழ்க்கை என்னைஅவளுடன் முரண்பட செய்துவிட்டது.

சில யுக புருடர்களின் -அதிமனிதர்களின் சாதனைகளே என்னை தற்கொலையில் இருந்து தப்புவித்தது.

நான் கானமயிலாட கண்டிருந்த வான் கோழி அல்ல. கீழ் வான் மிசை ஒளிர்ந்த சூரியர்களின் ஒளியை உறிஞ்சிய சந்திரன்.
என் சூரியர்கள் அனைவருமே மரண ராகுவால் விழுங்கப்பட்டுவிட்டனர். சமகாலர்களின் சரித்திர சொரணையற்ற போக்கால் அவர்களின் நினைவும் சமுதாய நீரோட்டத்தில் இருந்து நீங்கி வருகின்றன.

எனக்கு ஒளி தந்த சூரியர்களில் மேலைக்கடல் மிசை கடைசி கிரணங்களை வீசிக்கொண்டிருக்கும் கலைஞரே உமக்காகத்தான் இந்த கட்டுரை.

4 Replies to “கலைஞரே !”

priya

30/12/2015 at 6:54 pm

Hello Sir,
thank u sir I have male friends in which i love one guy but i kept in my mind i didnt propose to him .beacause of my parents action i want to go out and marry . but i love ur advice sir pls tell any remedies sir my dob :30/5/1992 dasa :moon/mercury period .

Reply

  S Murugesan

  30/12/2015 at 9:48 pm

  அம்மா !
  நான் காதல் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. உங்கள் ஜாதகப்படி காதல் திருமணம் ஹை ரிஸ்க் .எனவே பொறுமை காத்து பெற்றோர் விருப்பப்படி மணப்பதே பாதுகாப்பு .

  Reply

priya

30/12/2015 at 3:11 pm

Hello sir,
This is priya mesha rasi bharani nakstram,mithuna lagnam 1- ketu ,3-guru,7-rahu,8-shani,10-chevvai,11-chandran,12-sukran+budh+suryan.Im working in tcs my parents looking for marriage ,mine is arranged or love ,one astrologer told my parents that mine is love marriage.

Reply

  S Murugesan

  30/12/2015 at 5:34 pm

  ப்ரியா !
  அவர்களை பசித்த புலி தின்னட்டும். அவிக பேச்ச கேட்காதிங்க.லக்னாதிபதியே விரயம்,சுக்ர சூரிய சேர்க்கை வேற இருக்கு , 1-7 ல ராகு கேது .திருமண விஷயத்துல நிறைய சிக்கல் இருக்கு. அரேஞ்ச்ட் மேரேஜ்னா -பிரச்சினை வந்தப்ப நல்லது கெட்டது சொல்ல/செய்ய , பஞ்சாயத்து பண்ண பத்து சொந்தக்காரவிகளாவது இருப்பாய்ங்க.

  சே நோ டு லவ் மேரேஜ் !

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.