காலமாற்றம்-கிரகபலன் : ஆயுள் பாவம் (4)

Jai Hanuman

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம்-கிரகபலன் தொடர்ல ஆயுள் பாவம் பற்றிய 4ஆவது பதிவு இது. மருத்துவத்துறையின் கண்டுபிடிப்புகள் எந்தளவுக்கு மனிதனோட ஆயுளை கூட்டியிருக்கோ அந்தளவுக்கு மன்சங்களோட ஸ்டாமினா குறைஞ்சு ,மனசு குறுகி (புத்தி ஓரளவு பெருகியிருக்கு -அது எது தொடர்பான புத்திங்கறதுதான் கேள்வி ) வக்ரங்கள் அதிகரிச்சு ,வாழ்க்கையே நீர்த்து போயிருக்கு.

பாரதியார் இன்னும் ஒரு பத்து வருசம் வாழ்ந்திருந்தா ஏதாவது ஒரு நாட்டுக்கு பிரிட்டீஷ் தூதரா போகவும் சம்மதிச்சிருக்கலாம்.எமர்ஜென்சிய எதிர்த்த காலத்துலயே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகன்னு சொல்றதுக்கு மிந்தியே கலைஞர் கதை முடிஞ்சிருந்தா ? சேகுவாராவுக்கு பதிலா இளைஞர்களோட டீ ஷர்ட்ஸ்ல இடம் பிடிச்சிருப்பாரு .

அற்பாயுசுல போனவன்லாம் ஜூரி -தீர்காயுசா உள்ளவன்லாம் சொத்தைன்னு சொல்லவரல்ல.அவனவன் ஆவிசுப்படி வாழ்ந்தாலோ-செத்தாலோ பிரச்சினையே இல்லை.

அல்ப்பாயுசுக்காரன் ஆயுள் நீட்டிக்கபடனும்னா அவன் டோட்டலா நீர்த்துபோகனும். தீர்காயுசு காரன் ஆயுள் மத்திமமா முடியனும்னா (ஏன்னா தீர்காயுசா வாழ்ந்த லட்சியவாதில்லாம் லட்ச வாதியா,கோடி வாதியா மாறி காறி துப்பப்பட்டிருக்கான்) தன் லட்சிய கனவை நோக்கி இன்னம் கொஞ்சம் தம் கட்டி – சென்சிபிளா-ரெபலா -அக்ரசிவா நாலு கால்ல பாயனும்.

செரி தத்துவம்லாம் போகட்டும். முப்பது வருசத்துக்கு மிந்தியே சாகவேண்டிய கெழம் கூட ஆயுள் நீட்டிப்பை தான் விரும்பும். நிலைமை இப்படி இருக்க முப்பது நாப்பது ரேஞ்சுல உள்ள சனம் ஆவிசை ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ண வழி கேட்குமா என்ன?

எனவே ஆயுளை நீட்டிக்க என்ன பண்ணலாம்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

அதுக்கு மிந்தி சின்னதா ஒரு புலம்பல்.

2015,டிச,31 க்கு பெய்டட் ஆன் லைன் ஜோதிடனா நம்ம அவதாரத்தை முடிச்சுக்க போறம். (இலவச ஆலோசனை தொடரும்.டோன்ட் ஒர்ரி)அதுக்கு பிறவு புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு ரோசிச்சு சின்னதா ஒரு ஸ்கெட்ச் போட்டம்.

ப்ரெட் ஹன்டரா இருந்த நம்மை – தினத்தந்தி மாதிரி கன்சர்வேட்டிவ் பத்திரிக்கையில குப்பை கொட்டி -வவுத்தை கழுவிக்கிட்டிருந்த நம்மை சொந்த கால்ல நிற்க வச்சுக்கிட்டிருக்கிறது ஆன்லைன் ஜோதிட ஆலோசனை தான். அதுக்கு அடிப்படையா இருந்தது நாம எழுதி சக்கை போடு போட்ட பதிவுகள் தான் அந்த பதிவுகளை எல்லாம் இங்கிலீஷ்ல மொழி பெயர்க்க வச்சு – தனிய ஒரு வெப்சைட் வச்சு கூகுள் ஆட்சென்ஸ் வாங்கிரனும். இடையில ஏதாச்சும் மொழி பெயர்ப்பு வேலை கிடைச்சாலும் செய்துக்கலாம். (தமிழ் டு தெலுங்கு ; தெலுங்கு டு தமிழ்) மத்தபடி ஜோதிட ஆலோசனைக்கு மங்களம் பாடியே ஆகனும்னு தீர்கமான முடிவு .

டோன்டு ராகவன் உசுரோட இருந்தப்போ தமிழ் டு இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷனுக்கு என்ன சார்ஜ் பண்ணுவிங்கன்னு கேட்டன் (வார்த்தைக்கு ஒரு ரூவாயாம்) ஊஹூம். நமக்கு கட்டுப்படியாகாது.

இடையில ஒரு பார்ட்டி கிடைச்சு அந்த ஆசாமியை கட்டி மேய்க்கவே ஆலோசனை கட்டணத்தை எல்லாம் உசத்தினம்.ஆனால் பார்ட்டி ..பரார் ஆயிருச்சு .பிறவு ஒரு பார்ட்டிய பிடிச்சம் . அது அதுக்கு மேல இருக்கவே அம்பேல்.

பல வலை தளங்கள் வாசகர்களிடம் நன் கொடை கோருவதை பார்த்திருக்கன். சாரு நிவேதிதால்லாம் வாசகர்கள் கிட்டே நன் கொடை வாங்கி ஃபாரின் சரக்கு அடிக்கிறாராம்ல.

கட்டண ஆலோசனைக்கு வர்ர பலர்ல சிலர் கட்டணத்துக்கு மேல காசு அனுப்பிருவாய்ங்க. ஆனால் நாம அதை ஆக்செப்ட் பண்ணினதில்லை. திருப்பி அனுப்பற டெக்னாலஜி நமக்கு தெரியாததால எதிர்கால ஆலோசனைக்கு ரிசர்வ் ஃபண்டா வச்சுக்கறேன்னு தகவல் கொடுத்து அப்டியே மெயின்டெய்ன் பண்ணியிருக்கம்.

குடிசை தொழில் மாதிரி கைக்கு அடக்கமான ஆட்களை வச்சு -மன்னாடி வேலைய முடிச்சுரலாம்னு பார்த்தன் ( ஆங்கில வெப்சைட் ஆட் சென்ஸ் ) ஒன்னும் பேர்ரதா இல்லை. ப்ரொஃபெஷ்னலா தான் போகனும் போல. பட்ஜெட் எகிறிரும்ல?நம்ம இங்கிலீஷ் எல்லாம் மோடிக்கு கடிதாசு போடத்தான் உதவும்.லிட்டரலா ஒன்னும் பேராது .

இருக்கிற நாளா ரெம்ப குறைவு . அக்,நவ,டிச மொத்தமே 90 நாள் தான் இருக்கு .அதுக்குள்ள காரியத்தை முடிக்கனும். நாம எழுதியிருக்கிற (ஏ.கு) 2000 பதிவுகள்ள கு.பட்சம் 200 பதிவுகளை செலக்டடா இங்கிலீஷ்ல போட்டுட்டா போதும்.தூள் பண்ணலாம். கூகுள் ஆட்சென்ஸ்ல காசு பார்த்துரலாம்.
ஆகவே மக்கழே ! நம்ம பதிவுகளை தொடர்ந்து படித்து வந்திருக்கும் உங்களில் பலரும் நம்ம ஆஸ்ட் ரோ – டிப்ஸ் மற்றும் லாஜிக்கல் ரெமிடீஸை ஃபாலோ பண்ணி சக்சஸ் ஆகியிருப்பிங்க. நன்றி உணர்வுல தத்தளிச்சு போயிருப்பிங்க. அந்த உணர்வுக்கு வடிகால் அமைச்சு தர்ரதா முடிவு பண்ணியிருக்கன்.
நம்ம பதிவுகளால எந்தளவு பயன் பெற்றிருக்கிறீர்களோ அந்த அளவு நன் கொடையை எதிர்ப்பார்க்கிறேன். வாழ் நாள் எல்லாம் அல்ல. ஜஸ்ட் 90 நாளைக்கு. அதுவும் உங்களை போல் பலரும் பயனுற நம்ம பதிவுகளை இங்கிலீஷ்ல கொண்டு செல்ல தான்.

நாம வெப்சைட்ல சாம்பிராணி விற்கலை, மந்திரோபதேசம்னு ஊர ஏமாத்தல. ஜீ பூம்பா வேலைல்லாம் செய்வம்னு ஃப்ராடு பண்ணல. பல ஜோசியர்களை போல ஆயிரம் ஐ நூறு வாங்கிக்கிட்டு கேள்விக்கு பதில் சொல்றேன்னு 4 வரியில வேலைய முடிக்கல. பலன்-பரிகாரம்-தசாபலன்-கேள்விகளுக்கான பதில்கள்னு ஏறக்குறைய ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வறள ஒலிப்பதிவு செய்து அனுப்பி வாங்கின காசுக்கு பலமடங்கு மேலயே சர்வீஸ் பண்ணியிருக்கம்.

இப்பவும் இந்த நன் கொடைய எதிர்பார்க்கிறது வாழ் நாள் எல்லாம் உங்களுக்கு இலவச சேவையை தொடர்ந்து கொடுக்கத்தான்.
தேவை சின்ன புரிதல் மட்டுமே ! நன் கொடை தர முடிவு செய்து விட்டவர்கள் கீழ் காணும் வங்கி கணக்கில் செலுத்தலாம்.(கூடவே ஒரு மெயிலும் போட்டுருங்கப்பு – கட்டண ஆலோசனைக்கா? நன் கொடையான்னு கன்ஃபீஸ் ஆயிரக்கூடாதில்லை)

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

If you have an account @ Indian bank and it is more convenient and less expensive to transfer you can transfer fee to the below account which is belong to my daughter and operated by me.

Name of the A/C holder: M.SIREESHA

ACCOUNT NO: 6108716338

Bank: INDIAN BANK

Address: SESHAPIRAN STREET, CHITTOOR 517001

State: ANDHRA PRADESH

District: CHITTOOR (Click here for all the branches of “INDIAN BANK” in “CHITTOOR ” District)

Branch: CHITTOOR MAIN

IFSC Code: IDIB000C026 (used for RTGS and NEFT transactions)

Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.

MICR Code: 517019099

ஏன் பாஸ் ! இந்த முடிவு கட்டண ஆலோசனைய தொடரலாம்லனு சிலர் கேப்பிக. காசு வாங்கிக்கிட்டு பல மேட்டரை சொல்ல முடியறதில்லப்பா. மேலும் அசலான மேட்டரை சொல்லிர்ரதால நம்ம ஆவிசு -ஆடிட்டியூட் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது . இந்த நாடு நம்ம கிட்டே பெருசா எதிர்ப்பார்க்குது . நம்ம கிட்டே ஒரு ஸ்பார்க் இருக்கு. இல்லேங்கல.ஆனால் அதை சில தனி நபர்களின் நலனுக்காக விரயம் பண்றதுல நமக்கு கில்ட்டி வந்துருது.மேலும் நம்ம ஆவிசு குறையறது நெல்லா தெரியுது.அதான் அம்பேல்.

இப்போ மேட்டருக்கு வந்துரலாம்.

ஆவிசு கூடனும்னா என்ன பண்ணனும்? என்ன பண்ணக்கூடாது ? எவ்ளதான் வசதி இருந்தாலும் ஒரு கடன் இருக்கிறாப்ல ப்ளான் பண்ணுங்க. சதா கூட்டத்து நடுவுல /ஏன் கூடத்து நடுவுல கூட இருந்துராதிங்க. தனியறை -இருட்டு – மவுனம் -கண்கள்/வாய்க்கு கருப்பு துணி இப்படி தினசரி ஒரு மணி நேரமாச்சும் இருங்க. யார் இருக்கும் போது /யாருடன் இருக்கும் போது உங்களால ஃப்ரீயா இருக்க முடியாதோ அவியளோட வாரத்துக்கு ஒரு மணி நேரமாவது ஸ்பென்ட் பண்ணுங்க. நட்பு/உறவு வட்டங்களில் மரணம் நிகழ்ந்தால் “கடேசி”வரை போயிட்டு வாங்க.

விடியலில் “ஈகோ” கொஞ்சம் வீக்கா இருக்கும். அந்த சமயத்துல சவாசனம் .(பிணத்தை எப்படி கிடத்துவாய்ங்களோ அப்படி -படுத்துக்கிட்டு இரண்டு கைகளில் கட்டைவிரல்+சுட்டு விரல் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்கட்டும் – கால் கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று டச் பண்ணட்டும் – உங்க வேலை மூச்சை வாட்ச் பண்றது மட்டுமா இருக்கட்டும். ) இதை பயணத்தின் போதும் செய்யலாம்.

கடுமையான உடற்பயிற்சில்லாம் வேண்டாம் – ஜஸ்ட் வாக் பண்ணுங்க போதும். சின்னதா நோய் வந்ததும் டாக்டர் கிட்டே ஓடாதிங்க. (அது பெரிய நோய்க்கு சிம்ப்டமா இல்லாதவரை ) அவரவர் உடல் நலனை பொருத்து வாரம் ஒரு முறையாவது செக்ஸ்.
பையில கரன்சி வச்சுக்காதிங்க. (அதான் ஏடிஎம் இருக்கில்ல) எவனாச்சும் உங்களை – உங்கள் பின்னால் -கேவலமாக பேசினாலோ -வதந்திகளை பரப்பினாலோ -வீண் பழி சுமத்தினாலோ கண்டுக்கவே கண்டுக்காதிங்க. வாழ்க்கையில யாரோ ஒருத்தருக்கு /அல்லது ஒரு ஃபிலாசஃபிக்கு /ஒரு லட்சியத்துக்கு அடிமையா இருங்க.

ஜாதகத்துல சூரியன் பல்புவாங்கியிருந்தா கும்பல்ல கோவிந்தா
செவ் பல்பு வாங்கியிருந்தா ரத்ததானம் பண்ணுங்க.
ரெண்டாமிடம் பல்பு வாங்கியிருந்தா கண் தானம் செய்ங்க.
நான்காமிடம் பல்பா? நோ சொந்த வாகனம்
ஐந்தாமிடம் பல்பா? பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க.
ஏழாமிடம் பல்பா? காலை எந்திரிச்சதும் டீக்கடையில பதுங்கிருங்க. பத்து நிமிட்ல ரெடியாகி ஆஃபீஸ் போய்ருங்க.
ஒன்பதாமிடம் பல்பா? தீர்த்த யாத்திரை -தூரபயணத்துக்குல்லாம் குட் பை சொல்லிருங்க.
ஓகே உடுங்க ஜூட்டு ..

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *