ஜோதிடம் 360 :இலவச மின் நூல்

anpen vithyasanga;

jothidam 360

jothidam thambatyam

panam panam2014

அண்ணே வணக்கம்ணே !

பிப்ரவரியில் ரிலீசாகி முதல் ஆயிரம் பிரதிகள் உடனே விற்றுப்போய் -ஓவர் கான்ஃபிடன்ஸுல ரீ ப்ரிண்ட் செய்து அடுத்த ஆயிரம் பிரதி விற்க ஒரு வருடம் 7 மாதங்கள் எடுத்துக்கொண்ட 4 நூல்களில் முதல் நூலான ஜோதிடம் 360 இப்போது மின் நூலாக கிடைக்கிறது .
ரூ.80 விலையுள்ள 80 பக்கங்கள் கொண்ட இதை தரவிறக்கி படித்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். வரும் 2015 டிசம்பர் 31 க்குள் ஜோதிடர் அவதாரத்தை முடித்துக்கொள்ள இருப்பதால் அதற்குள் மற்ற 3 நூல்களையும் மின் நூலாக தர திட்டமிட்டுள்ளேன்.
இந்த மின் நூல் தரவிறக்கம் 1000 ஐ தாண்டிய பின் அடுத்தடுத்த மின் நூல்கள் வரும்.

குறிப்பு:

திடீர்னு லேப்டாப் இம்சை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. நெட் ஆக்செஸ் கடுப்பேத்த ஆரம்பிச்சிருச்சு.
என்னடா பண்ணலாம்னு ரோசிச்சன். இதுவும் புதன்.புஸ்தவமும் புதன்.ஜோதிடமும் புதன்.
நாம வெளியிட்ட நூல்களை மின் நூலா தானம் பண்ணிருவம்னு பண்ணிட்டன்.
பக்காவா ஒர்க் அவுட் ஆயிருச்சு ..

ஜோதிடம் 360 by Murugesan Chittoor

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *