நூல் விற்பனை: அதிரடி தள்ளுபடி 50% (பாதி விலைங்ணா)

Announcementநாம் இந்த வருடம் ஃபிப்ரவரியில் வெளியிட்ட 4 நூல்களும் (2000பிரதி) வேகமாய் விற்று தீர்ந்து வரும் நிலையிலும் விஜய தசமி அன்று புது ப்ராஜக்டுக்கு மூவ் ஆக வேண்டிய அவசியம் இருப்பதால் ……….

நம்பமுடியாத அதிரடி தள்ளுபடி தர முடிவு செய்திருக்கிறோம்.ரூ.200 விலையுள்ள 4 நூல்களையும் 50% தள்ளுபடியுடன் ரூ.100 க்கே தர முன் வந்திருக்கிறோம்.

பதிவு பார்சல் மூலம் அனுப்ப ரூ.50 சேர்த்து – ரூ.150 செலுத்தவேண்டும்.

நூல் விவரம் -விலாசம்-வங்கி கணக்கு விவரங்களுக்குஇங்கு  சொடுக்கவும்

தொடர்புக்கு:
swamy7867@gmail.com

3 Replies to “நூல் விற்பனை: அதிரடி தள்ளுபடி 50% (பாதி விலைங்ணா)”

MARUTHAPPAN

20/09/2014 at 7:04 pm

when you find time just visit this fb and let me know your comments

https://www.facebook.com/tkmoorthiOnline
thanks
S.Maruthappan

Reply

  S Murugesan

  20/09/2014 at 10:38 pm

  வாங்க மருதப்பன் !
  பார்க்கிறேன்.

  Reply

  S Murugesan

  20/09/2014 at 10:41 pm

  மருதப்பன் !
  விஷயம் இருக்கு. ரெம்ப டீப்பா போறாரு. நாம அந்த அளவுக்கெல்லாம் ஒர்த்தில்லிங்க. அம்பேல்.

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.