எந்த பிரச்சினைக்கும் பளிச் தீர்வு !

49X49 MODI அண்ணே வணக்கம்ணே !
மொபைல் புக் ஸ்டோர் ஹை பட்ஜெட் ஆகி மருத நாயகம் போல இழுக்க ஆரம்பிச்சுருச்சு. அதனால கமல் ஜாலியா படம் பண்ணுவாரே அதை போல “மினி மொபைல் புக் ஸ்டோர்” தீம் ஸ்பார்க் ஆச்சு.
மொபைல் புக் ஸ்டோருக்கு ரெண்டு டூ வீலர்-பெரிய டப்பா. மினி மொபைல் புக் ஸ்டோர்னா ஒரே டூ வீலர், பேக் சீட்ல ஒரு சின்ன டப்பா. டப்பா மேல ஒரு ஸ்பீக்கர்,டப்பாவுக்குள்ள ஒரு ஐ பேட். அந்த ஐ பேட்ல ஒலிக்க வேண்டிய மேட்டரை பதிவு பண்ணேன்.
இதை  நாம வெளியிட்ட 4 புஸ்தவங்களை பற்றிய ட்ரெய்லர்னு வச்சுக்கலாம்.  மெயின் சினிமாவ மார்க்கெட் பண்ண ட்ரெய்லர் விடுவாய்ங்களே அதே போல தான் இந்த குரல் பதிவு. ஆனால் நமக்கு பிசினஸ் மைண்ட் இல்லாததால இந்த ட்ரெய்லர்லயே நிறைய மேட்டரை சொல்லி தொலைச்சுட்டம்.
இது நம்ம ஜோதிட பதிவுகளை ஆர்வத்துடன் வாசிப்பவர்களுக்கு ரெம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தோனுச்சு.அதனாலதேன் இந்த குரல் பதிவு.
இங்கே அழுத்தி கேட்டுப்பாருங்க. உங்க கருத்தை சொல்லுங்க. சந்தேகம் இருந்தா கேளுங்க.

ஒரு வேளை இந்த குரல் பதிவை கேட்டுட்டு புஸ்தவம் வாங்கிரலாம்னு டிசைட் ஆயிட்டா  மேலதிக விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க.

 

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *