ஜோதிஷ சர்வஸ்வம் : 2
அண்ணே வணக்கம்ணே ! நாம கடந்த 2017 ல் அறிவிச்சு 2018 ல் வெளியிட்ட “ஆறில் இருந்து அறுபது வரை ” திருத்திய பதிப்புக்கான டிடிபி வேலைகள் முடிஞ்சுருச்சு . அதற்கும் முன்னே 2014 ல் அறிவிச்சு 2015 ல் வெளியிட்ட நான்கு நூல்களின் திருத்திய பதிப்புக்கான தொகுப்பு வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இப்போ ராமசாமியான நாம நடக்கிறச்ச நடக்கட்டும் ராமசாமியா மாறிட்டம். அதுக்காவ கைய கட்டி உட்கார்ந்திருக்கேனு நினைக்காதீய. மத்தவிகள விரட்டறதில்லையே கண்டி பந்து நம்ம கோர்ட்டுக்கு