குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )
அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரவிகளுக்கு கு.பெ பலன் எழுதியாச்சு. அடுத்து உள்ள 6 ராசிக்காரவிகளுக்குண்டான கு.பெ பலன் இந்த பதிவில்.ஆனால் சில பொதுவான விஷயங்களை முன் கூட்டி நான் சொல்ல நீங்க தெரிஞ்சுக்கறது நல்லது. ஆகவே இங்கே அழுத்தி கடந்த பதிவை ஒரு தாட்டி பார்த்துருங்கனு சொன்னா பார்க்கவா போறிங்க.ஆகவே அந்த விஷயங்கள் இந்த பதிவிலும் காப்பி பேஸ்டாக. இந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி