ஆண்மை குறைபாடு:ஜோதிட காரணங்கள்
அண்ணே வணக்கம்ணே ! சமீபத்துல கில்மா கனவுகள்னு ஒரு மினி தொடர் ஆரம்பிச்சம். அதை டீல்ல விட்டுட்டம். ஏன்னா கனவுல்லாம் கலாம் சார் டிப்பார்ட்மென்ட். அதனாலத்தேன் திருமணத்தடைங்கற தலைப்பை பிடிச்சம். ஒரு ஜாதகர் தன் ஜாதகத்துல லக்னம் /லக்னாதிபதியோட பலம் போதாம உடல்,உள்ள காரணங்களால தன் திருமணத்துக்கு தானே தடையாக இருக்கக்கூடிய ஒரு அமைப்புக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்ப்போம். நாம என்னமோ இந்த கட்டத்தை தவளைப்பாய்ச்சல்ல கடந்துரலாம்னு தான் நினைச்சோம். ஆனால் ஜா.ரா பயத்துல