உடனடி தேவை: திராவிட இயக்கங்கள் இடையில் ஒருங்கிணைப்பு
அண்ணே வணக்கம்ணே !ஜெ.சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துருச்சு. ஏதோ 4 வருசம் சிறை -100 கோடி அபராதம்-சொத்து பறிமுதலாம். அக்டோபர் 5 வரை கோர்ட் விடுமுறைன்னாலும் -திங்கள் கிழமை எதாச்சும் அற்புதம் நடக்கலாம். அம்மா பெயில்ல வெளிய வந்துருவாய்ங்க. இது ஏதோ ஜெயலலிதா ஒருவர் தொடர்பான வழக்கு -இது அவருக்கு கிடைச்ச தீர்ப்பு .அடுத்து ஜெ என்ன செய்வார்னு ஹேஷ்யங்களை சொல்றது இந்த பதிவின் நோக்கமில்லை. தீர்ப்புக்கு பின்னணி குற்றம், குற்றத்துக்கு காரணம்? நம் அரசியல்