அண்ணா ஒரு அரசியல் வேசி
முதலில் எனக்கு பிடித்த தெலுங்கு கவிதை வரியை கோட்செய்து விட்டு முத்து குமார் ஒரு மன நோயாளி: என்ற எனது கடந்த பதிவு குறித்த தமிழ் பெருங்குடி மக்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறேன். ( தற்போது மறுமொழிகளை மட்டறுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் போடப்பட்ட மறுமொழிகளின் எண்ணிக்கை , தரம் ஆகியவற்றை தாங்கள் அறிய இயலவில்லை ) கவிதைவரி:“எந்துகு ராஸ்தார்ரா கவித்வம் ..? நிஷேதிஞ்சடானிகி அர்ஹத லேனி கவித்வம்”பொருள்:“ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை?தடை செய்ய தகுதியற்ற கவிதை” ஆம் இன்றைய ஹிப்பாக்ரட்