உங்க முன் பின் பிறவி இதுதான் தலை !
இந்த மிஸ்டிக் சீக்ரெட் பதிவோட சீக்ரெட் ஆஃப் வாஸ்து (வாஸ்துரகசியங்கள்) தொடர்பதிவும் தொடருதுங்கண்ணா .. உங்க ஜாதகத்துல சனி இருக்கிற ராசிய வச்சு உங்க கடந்த பிறவியை அறிய ஒரு குன்ஸு இருக்குதுங்கண்ணா. அதை இந்த பதிவுல விளக்க முயற்சிக்கிறேன்.கடந்த பிறவியை தெரிஞ்சுக்கறதால என்ன லாபம்னு கேட்பிங்க. இருக்குங்கண்ணா. ஒரு தடவை நின்னு தோத்த தொகுதில ரெண்டாவது தடவையும் நின்னா தேர்தல் வேலை சுளுவாகுது. வெற்றி வாய்ப்பு அதிகரிக்குதுல்லை . அதே மாதிரி தான் இதுவும். இங்கே