ஜோதிட தகவல்கள்
ஜோதிட தகவல்கள்ஒரு ஜாதகத்தில் ஒரு ராசி/பாவத்தில் நின்ற கிரகம் இன்ன பலன் தான் தரும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை உள்ளது. ஆப்ஜெக்டிவ் டைப் கொஸ்டியன் பேப்பர் மாதிரி ஒரே கிரக ஸ்திதிக்கு நான்கு வித பலன் களை கூறவேண்டியுள்ளது. இவற்றில் எது நடந்தாலும் சரிதான். ஒரு வேளை நான்கு ஆப்ஷனுமே நடை பெற வில்லை என்றால் ஐந்தாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை ஜோதிடர் கெஸ் பண்ணவில்லை என்றே அர்த்தம். 1.செவ்வாய் பலவீனப்பட்டால்: இது அதி கோபம்