ஜோதிடம் தொடர்பான புது நிகழ்ச்சி ஏற்பாடு
ஜோதிடம் என்றால் உங்கள் மனதில் தோன்றும் காட்சிகளில் சில வருமாறு:1. பிராமண கிழவர் ஒருவர், சோடா புட்டிகண்ணாடி அணிந்து விசிறியால் முதுகு சொறிந்தபடி இருக்கும் எதையோ சொல்லிக்கொண்டிருக்கும் காட்சி.2. கோட்டும், சூட்டுமாய் வியர்த்து வழிய முகத்தில் திருட்டு + விஸ்கி களை சொட்ட இலக்கண பிழைகளுடன் தனியார் டிவி சேனல்களில் ஸ்பான்ஸ்ர்ட் ப்ரோக்ராமில் (பணம் கொடுத்து ஒளிபரப்ப வைக்கிற நிகழ்ச்சிக்கு கௌரவ பேர்) நடுத்தர வயது பார்ட்டிகள் பேசும் காட்சி ஆனால் 1989 முதல் தொழில் முறை