பயாஸ்கோப்பு
அடி நாதம் : அரசுகள் எடுக்கும் சில்லரை முடிவுகள் சாமானிய மக்களின் வாழ்வை புரட்டிப்போடுவது ஓப்பனிங் சீன் :பிராமண குடும்பம் நடத்தற நெட் சென்டருக்கு நான் ப்ராமின் இளைஞன் ப்ரவுசிங்குக்கு வரான். ஐயரு (50) இவனை இன்சல்ட் பண்ணி சிஸ்டம் தர்ரதில்லை போங்கறா. அப்போ மகள் (32) அவரை கண்டிச்சு சிஸ்டம் கொடுக்கிறாள். இளைஞன் அனுமார் பக்தன் .கமிட்டட் பேச்சிலர் (22) ஒரு லீடிங் ப்ளாகர். பிராமணீயத்தை அர்ரகன்டா போட்டு தாக்கற பார்ட்டி. லோக்கல் எம்.எல்.ஏ வோட