சாரு நிவேதிதா அவர்களே !
சாரு நிவேதிதா அவர்களே,மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை “ஒன்பது” , ”அட்டு” என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். ” ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்” என்பது இப்போது புரிகிறது. எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை