பிரதமருக்கு உலகவங்கி ரூ.லட்சங்கள் மாத பென்ஷன்
அண்ணே வணக்கம்ணே , தலைப்புல எதுவும் குறு(சு) ம்பு இல்லிங்க. அட்சர சத்தியம். ஆமாங்கண்ணா இவரு …….. ( Sri Manmohan Sing, Honble. prime minister of India ) கடந்த காலத்துல உலகவங்கிக்கு செய்த சேவைக்கு அவிக இவருக்கு பென்ஷன் தராய்ங்களாம். ஆந்திர ஜோதி நாளிதழில் எங்கனயோ ஒளிச்சு வச்சு செய்தி போட்டிருந்தானுவ. கழுகு வலைச்சரத்துல பதிவு போட்டதாலயோ என்னவோ கழுகுப்பார்வை வந்துட்டாப்ல இருக்கு. நம்ம கண்ல மாட்டிக்குச்சு.ராத்திரியெல்லாம் தூக்கமில்லையா.. லட்சங்கள் அஞ்சா நாலானு