பார்ப்பன குசும்பு : லேட்டஸ்டா டோண்டு சார்
அண்ணே வணக்கம்ணே,இஸ்லாம்ல கடவுளுக்கு ” மாக்கிர்”னு ஒரு பேர் உண்டு. இதுக்கு சதிகாரர்களுக்கு சதிகாரன்னு அர்த்தம். ராசாதி ராசா மாதிரி வச்சுக்கங்க. நான் புதுப்பதிவே போடக்கூடாதுன்னு லங்கோடு கட்டிக்கிட்டிருந்தேன். ஆனா பாருங்க மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடும்ங்கறமாதிரி அவாள் என்னை கிளப்பி விட்டு புதுப்பதிவு போட வச்சிட்டாய்ங்க.அவாளை கிளப்பி விட்டது யாருங்கறிங்க.சாட்சாத் இன்ஷா அல்லாஹ் தான் நான் பிராமணாள கிழிக்கிறத படிச்சுட்டு மஸ்தா பேரு என்ன முருகேசன் உங்களுக்கு அவிக மேல கோபம்னு