என்னை மன்னித்து விடு
என்னை மன்னித்து விடுங்கள்!இந்த கடைசி இரவிலும்முதலும் முடிவுமான சத்தியத்தைசொல்லி உங்கள் நிம்மதியை கெல்லியெறிகிறேன்பேரழிவு அஞ்சல் செய்யப்பட்டுவிட்டது.அது உங்கள் கெஞ்சல்களை பரிசீலிக்காது என்னை மன்னித்து விடுங்கள்!ஸ்வப்ன ஸ்கலிதங்களை விட சுய இன்பம்நேர்மையானது. சுய இன்பத்தை விட செக்ஸ் நேரிடையானது.அபார்ஷனை விட கருத்தடை அறிவுப்பூர்வமானதுபெற்ற மகளை விற்ற கதைகளை பார்த்தால்பாலறியும் சோதனை மேல்.என் கருத்துகள் உங்களில் உறுத்தல்களை உண்டாக்கினாலும் சரியென்றுநிஜங்களை நிர்பயமாக சொல்லி வந்தவன். இந்த கடைசி கணத்தில் இதோ அழிவு வாசலில் காத்திருக்கும் கணத்தில்நிஜத்தை சொல்லாவிட்டால்இத்தனை நாள் நான்