புதிய பதிவர்களுக்கான யோசனைகள்
இந்த தலைப்புல டெக்னிக்கலா நிறைய யோசனைகளை ஏற்கெனவே பல பேர் தந்தாச்சு. அதனால எதை எழுதலாம்,எதை எழுத கூடாது, எப்படி எழுதனும், எப்படி எழுத கூடாதுங்கற மேட்டரை மட்டும் நான் டச் பண்றேன்.ஏதோ 16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் வாங்கின தகிரியத்துல இந்த பதிவை போடறேன். 1.மொதல்ல ஒழுங்கா தமிழ் எழுத/தட்டச்ச கத்துக்கிடுங்க. அதுவரை சொம்மா வேடிக்கை பாருங்க.பதிவுலகத்தை பத்தி ஒரு ஐடியா வரும். அருவறுப்பான எழுத்துப்பிழைகளை தவிர்த்தே ஆகனும்.2.எடுத்ததும் பெரிய