பத்திரிக்கைகளா?விஷ புத்திரிகைகளா?
பத்திரிகாசிரியர்களுக்கு 10 கேள்விகள் மீதான தமிழ் மலரின் மறுமொழிக்கு எனது விளக்கம் தமிழ் மலர் அவர்களே,தங்கள் மறுமொழியிலான அனேக அம்சங்களை மறுக்கப்போகிறேன்.தயவு செய்து தவறாக எண்ணிவிடாதீர்கள். என் உத்தேசம் : பத்திரிக்கைகள் காசு கொடுத்து பத்திரிக்கையை வாங்கும் வாசகனுக்கு உண்மையாக நடக்கவேண்டும் என்பதே. இதனால சில நூறு பத்திரிக்கைகள் மூடப்பட்டாலும் சரி சில ஆயிரம் பத்திரிக்கையாளர்கள் ரோட்டுக்கு வந்தாலும் சரி. //விளம்பரம் தருபவர்களுக்கு செய்தியிடுவது தவறில்லை. ஆனால் அது செய்திக்கான தகுதியுடையதாக இருக்க வேண்டும்// செய்தி வெளியிடுவது