Menu

Category: தொழில் யோகம்

திரைக்கடலோடி :3 (தொழில் யோகம்)

அண்ணே வணக்கம்ணே ! சனம் ஸ்தூலமா என்ன செய்தாலும் அதன் பின்னாடி இருப்பது இரண்டே இச்சைகள் .கொல்லுதல் -கொல்லப்படுதல் உங்க ஜீவனாதிபதி நைசர்கிக பாப கிரகமானால் உங்கள் தொழில்-உத்யோக-வியாபார முயற்சிகளின் பின்னே கொல்லும் இச்சை இருக்கலாம். நைசர்கிக பாப கிரகமானாலும் அது லக்னாத் சுபகிரகமானால் உங்கள் கொல்லும் இச்சையால் தூண்டப்பட்ட தொழில்-உத்யோக-வியாபார முயற்சிகள் வெற்றி கண்டு பைசா புரளும்.ஆனால் அந்தகிரகம் தொடர்பான வியாதிகள் வரலாம். மேற்படி நைசர்கிக பாப கிரகம் லக்னாத்தும் பாபகிரகமானால் மொக்கை தான். உங்க […]

652 total views, 6 views today

0 Comments
Read Full

திரைக்கடலோடி : 2 ( தொழில்யோகம்)

அண்ணே வணக்கம்ணே ! இந்த தொழில் யோகம் தொடரை ஆரம்பிச்சதே டூ இன் ஒன்னுங்கோ . இப்படி பார்த்தா மைக்ரோ லெவல்ல ஒவ்வொரு ஜாதகரும் தொழிலில் சிறக்க உதவும். அதே சமயம் ஒவ்வொரு ஜாதகரும் தொழிலில் சிறந்தா? நாடே சிறக்கும். மேம்போக்கா பார்த்தா தொழில் எதுக்கு? பைசாவுக்காவ. பைசா எதுக்கு? தன்+ தன் குடும்பத்தோட வவுத்தை ரொப்பன்னு தோனும். எங்க காலத்துல ஆறு வயசு முடிஞ்சாதேன் ஒன்னாம் வகுப்புல சேர்ப்பாய்ங்க. இப்ப எப்படி? அஞ்சுல யுகேஜி , […]

660 total views, 8 views today

0 Comments
Read Full