Menu

Category: குருப்பெயர்ச்சி 2016

குரு வக்ர நிவர்த்தி பலன் : ( 2017 , ஜூன் 9 முதல் நவ.8 வரை )

அண்ணே வணக்கம்ணே ! நோய்களை பத்தி நொங்கெடுக்கலாம்னு பல்லாண்டு வாழ்க ஆரம்பிச்சேன் .வெளங்கல. இத்தனைக்கும் அலார்ட்டா அந்த சமயம் ஸ்பார்க் ஆன பாய்ண்ட் எல்லாம் வீடியோவா ஷூட் பண்ணி வச்சுக்கிட்டேன் (யு ட்யூப்ல கூட போட்டதா ஞா) அப்படியும் “மனசுக்கு” வல்ல . செரி ஒழியட்டும்னு வாஸ்து அனுபவங்கள் ஆரம்பிச்சன். அதுவும் ” மனசுக்கு வல்ல”. மனசுக்கு வல்லன்னா ஆரம்பிக்கும் போது இருந்த டெம்போ இப்ப இல்லை. அதை ஆரம்பிச்ச சித்தூர் முருகேசனுக்கு டயல் பண்ணி டயல் […]

1,228 total views, no views today

0 Comments
Read Full

குருப்பெயர்ச்சி 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )

அண்ணே வணக்கம்ணே ! கடந்த பதிவுல மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரவிகளுக்கு கு.பெ பலன் எழுதியாச்சு. அடுத்து உள்ள 6 ராசிக்காரவிகளுக்குண்டான கு.பெ பலன் இந்த பதிவில்.ஆனால் சில பொதுவான விஷயங்களை முன் கூட்டி நான் சொல்ல நீங்க தெரிஞ்சுக்கறது நல்லது. ஆகவே இங்கே அழுத்தி கடந்த பதிவை ஒரு தாட்டி பார்த்துருங்கனு சொன்னா பார்க்கவா போறிங்க.ஆகவே அந்த விஷயங்கள் இந்த பதிவிலும் காப்பி பேஸ்டாக. இந்த வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி […]

5,762 total views, 10 views today

20 Comments
Read Full

குருப்பெயர்ச்சிபலன் : 2016-17 (மேஷம் முதல் கன்னிவரை )

அண்ணே வணக்கம்ணே ! சோசியரா இருக்கிறதுல பெரிய இமிசை என்னடான்னா இந்த கோசார பலன் சொல்றதுதான். இதனோட இம்பாக்ட் எவ்ளோ ? இதெல்லாம் எந்தளவுக்கு “பல்பு” கொடுத்துரும்னு தெரிஞ்சு தெரிஞ்சு சொல்லியே ஆகவேண்டி வர்ரது. நெஜமாலுமே ஒரு ஆசிட் டெஸ்ட் மாதிரி . கமல் என்னதான் உலக நாயகனா இருந்தாலும் ரெண்டு லைஃப் டைம் ப்ராஜக்டுகளுக்கிடையில ஒரு படம் பண்ணுவாரே அந்த மாதிரி நம்க்கு இந்த குரு பெயர்ச்சி சனிபெயர்ச்சி பலன்லாம். ஒரு வகையில நாம சோசியத்துல […]

2,899 total views, 2 views today

11 Comments
Read Full