2014சனிப்பெயர்ச்சி பலன்+பரிகாரம் (துலாம் டு மீனம்)
அண்ணே வணக்கம்ணே ! மொதல்ல சனி பெயர்ச்சி பலன் 12 ராசிக்கும் சுருக்கமா போட்டம். பிறகு மொதல் 6 ராசிகளுக்கு கொஞ்சம் விரிவான பலன்+பரிகாரம் தந்தம். இன்னைக்கு துலாம் டு மீனம் போட்டாகனும்.இன்னைக்கே இப்பமே போட்டுருவம். டோன்ட் ஒர்ரி . காலையில ஒன்னு ரெண்டு வெடி சத்தம் கேட்டதோட க்ளோஸ். சனம் கிட்ட காசு இல்லையா? கொண்டாடற மூட் இல்லையா? புரியல.வாழ்க.ஒழுங்கா ஜோதிட பலன் பதிவுக்கும் போயிரலாம். நிற்க..நாம போடும் அரசியல் பதிவுகளுக்கும், வர்ணாசிரம தர்ம விரோத