இலவச மின் நூல் :பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி
இந்த தொடர் எழுதப்பட்ட காலக்கட்டம் வேறு. ஆனால் சமீபக காலமாய் அஃதாவது திருவாளர் மோதி அவர்கள் பிரதமரான பிறகு காவி கூட்டம் ஆட்டை கடித்து ,மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக செம அலப்பறை. இந்த வரிசையில் “பகவத்கீதையை தேசீய நூலாக அறிவிக்கும் முயற்சிகள்” இன்றைக்கு ஹாட் டாப்பிக். இந்த தொடர் என் வலைப்பூவில் எழுதப்பட்டது. இதை காலத்தின் கட்டாயம் கருதி மின் நூலாக தந்திருக்கிறேன். அதற்கான முன்னுரையே இங்கு பதிவாக போடப்பட்டிருக்கிறது. மின் நூல்