Menu

Category: அரசியல்

டியர் மிஸ்டர் தளபதியாரே !

அண்ணே வணக்கம்ணே ! ப்ளாக் டு ஃபேஸ்புக் ; ஃபேஸ்புக் டு யு ட்யூப்னு ரூட்டை மாத்தி போயிட்டே இருக்கம். ஒரு வகையில ப்ளாக் போஸ்ட் தான் நம்ம நாற்றங்கால் பழசை மறக்க கூடாதுல்ல. எப்பமோ நாம போட்ட வீடியோவை பதிவாக்கியிருக்காய்ங்க திருமதி பானுகுமார் . அன்னாருக்கு நன்றி. _________ மவுனம் கலையட்டும் ..யுத்த பேரிகை முழங்கட்டும் ! ஜோதிட வித்தகர்..அரசியல் விக்கிரமாதித்தர்…( இப்படிச் சொல்றதுக்கு ஒரே காரணம் ஜனநாயக முறையிலான நல்லாட்சிக்கு அவரது விடாமுற்சியான பங்களிப்புகள்) […]

444 total views, 2 views today

0 Comments
Read Full

ஜெ’ திடீர் மரணம் :ஒரு ஜோதிட பார்வை

4,786 total views, 2 views today

4,786 total views, 2 views today

0 Comments
Read Full

காத்திருக்கிறது பேரழிவு – யுத்தம்?

அண்ணே வணக்கம்ணே ! தொடர் முடிஞ்சுருச்சு. சுவாரஸ்யமா எதுனா எழுதலாம் எனி ஐடியானு முக நூல்ல கேட்க நண்பர் ஒருவர் இந்தியாவின் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி எழுதுங்கன்னுட்டாரு. நல்ல விஷயமா எதுனா நடக்கும். முன் கூட்டி சொல்லி சனங்க வவுத்துல பால் வார்க்கலாம் பார்த்தா…. கரன்சி ரத்து மேட்டர்லயே டர்ராகி கிடக்கிற சனத்துக்கு கெட்ட செய்திய தான் சொல்ல வேண்டியிருக்கு . சாரி சுதந்திர இந்தியாவின் ஜாதகம் : லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது […]

4,597 total views, no views today

4 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் : 35

அண்ணே வணக்கம்ணே ! உங்களுக்கும் ராஜயோகம் தொடரின் இறுதி பதிவு இது. அடுத்து என்ன செய்யப்போறேங்கறதை கடேசியில சொல்லியிருக்கன். இந்த பதிவுல ராஜயோகம் தரும் சுக்கிர காரகங்கள்/ சுக்கிர பலமற்றவர்கள் என்ன செய்யலாம்ங்கற மேட்டரை தந்திருக்கன். பதிவு என்னமோ ரெம்ப சுருக்கமா முடிஞ்சுட்டாப்ல ஒரு ஃபீல். இதை பேலன்ஸ் பண்ண நீங்க நிறைய கேள்விகள் கேளுங்க. அள்ளி தரேன் ( சொந்த ஜாதக கேள்விகள் வேண்டாம்) 1.வசதியான வீடு,படாடோபமான பர்னிச்சர்: உங்களுக்கு படாடோபமான பர்னிச்சர்களுடன் கூடிய வசதியான […]

4,828 total views, 2 views today

28 Comments
Read Full

உங்களுக்கும் ராஜயோகம் 28

அண்ணே வணக்கம்ணே ! தொடரோ/தனிப்பதிவோ ..எப்படியோ ஒரு பதிவை போட்டா 3 நாள்ள ஆயிரம் பேராச்சும் படிச்சுர்ரிங்க. அதுக்கு முதற்கண் நன்றி. இந்த உங்களுக்கும் ராஜயோகம் தொடரை சட்டமன்ற தேர்தல் சமயத்துலயே முடிக்கிறதா தான் ஷெட்யூல் .ஏனோ தெரியல இழுத்துக்கிட்டே போகுது . உள்ளாட்சி தேர்தலுக்குள்ளயாச்சும் முடியுதா பார்ப்பம். ஜாதகத்துல சனி பலம் இல்லே -ஆனாலும் சனி தர்ர ராஜயோகத்தை கேட்ச் பண்ணனும்னா உங்க லைஃப் ஸ்டைலை எப்படி மாத்திக்கனும்னு சொல்லிர்ரன். இதை ராஜயோகம் பெறனும்னு நினைக்கிறவிக […]

2,154 total views, no views today

5 Comments
Read Full